Harvest Baptist Bible Institute
                         ஹாவஸ்ட் பப்டிஸ்ட் வேதாகம கலாசாலை

 
   
 
   

வேதாகம உபதேசங்களை பிழையின்றி நாம் எமது மாணவர்களுக்கு கற்பிக்கின்றோம். அமெரிக்காவின் வேதாகமக் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் பாடவிதானங்கள் இங்கே கற்பிக்கப்படுகின்றது.

இலங்கையின் தலைநகரத்தில் வேதாகம சத்தியங்களை கலப்பில்லாமலும் மனித உணர்ச்சிகளுக்கு இடங்கொடாமலும் சத்தியத்தை சத்தியமாக தமிழில் கற்பிக்கப்படுகின்றது.


 
   
    Institute Courses
கலாசாலை பாடநெறிகள்.
 
     
   

1.Certficate of Bible
2.Advance Certificate of Bible - Stage -01
3.Advance Certificate of Bible - Stage -02
4.Certificate of Theology
5.Diploma in Theology

 
     
    இந்த பாடநெறிகள் வாரத்தில் செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் மாலை 7.00 மணிக்கு நடைபெறுகின்றது.  
     
    College Degree Courses -
கல்லூரி பட்ட பாடநெறிகள்.
 
     
    1.Graduate of Theology (G.Th)
2.Bachelor of Theology (B.Th)
 
     
    இந்தப் பாடநெறிகள் மிகவும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.  
     
    Individual Courses -
தனிப்பட்ட பாடநெறிகள்

 
     
    1.Basic Bible Truths
2.Fruit That Remains
3.Cults and theirs leaders
4.The Bibilical Distinctives of Baptist
5.The Tongue confusion
6.The Holy Sprit
7.The Why & How of Child Discipline
8.How to live Happily ever after
9.Heaven and Hell
10.New Testament Church
11.Baptism & Lord supper
12.Church Membership
 
     
    இந்த ஒவ்வொரு பாடத்தொடருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.  
     
     
   

வேதாகமத்தின் சத்தியங்களை கற்று ஆவிக்குரிய வாழ்வில் முதிர்ச்சியடைய இன்றே எமது கலாசாலையில் இணையுங்கள்.

 
    மேலதிக விபரங்களை தொடர்பு கொள்ளும் மாணவர்களுக்கு அனுப்பிவைப்போம்.  
     
   
The Director,
 
   
Harvest Baptist Bible Institute,
 
   
5A, Kuruppu Road,
 
   
Borella,
 
   
Colombo-08, Srilanka
 
   
Tel : +94 (0) 714327428, Email : bbbc@biblebaptist.com
 
     
www.bbiblebaptist.com