1. Preaching Ministry
We are preaching the word of God only. We are believing the Bible is given to us from our Lord Jesus Christ. We are obeying God’s commands which says Go ye therefore and teach all the nations. We are ready to come and preach at your church. Do you like to hear the Bible preaching?


 
   
நாம் வேதாகமத்திலிருந்து மட்டுமே பிரசங்கிகின்றோம். எந்த மனுஷ ஞானத்தையோ அல்லது விருப்பத்தையோ பிரசங்கிப்பது கிடையாது. நாம் தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படிகின்றோம். சகல சிருஷ்டிக்கும் சென்று பிரசங்கிக்க ஆயத்தமாயிருக்கின்றோம். நீங்கள் அழைப்பீர்களானால், நாம் உங்கள் சபைக்கு வந்து தேவனுடைய வார்த்தையிலிருந்து பிரசங்கிக்க ஆயத்தமாயிருக்கின்றோம்.

 
    2. Counseling Ministry

The pastor of this church, giving marriage, financial, business, character, personal, counseling from the Bible. If you need any counsel please contact us.


 
   
உங்களுக்கு திருமணம், பொருளாதாரம், வியாபாரம், நற்குணங்கள், தனிப்பட்ட பிரச்சனைகள், ஆலோசனைகள் போன்ற காரியங்களில் தெளிவான ஆலோசனை தேவையானால் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். இந்த சபையின் பாஸ்டர் வேதாகத்திலிருந்து இவைகளுக்கு ஆலோசனை கொடுக்கின்றார். தேவனுடைய வசனத்தில் இல்லாமல் வரும் ஆலோசனைகள் யாவும் கிரியை செய்யப்போவதில்லை.
 
   

3. Ladies Ministry

Our church ladies participating in the ladies Bible studying and the prayer meetings. These ladies are praying for the churches, pastors, and God’s work. Pastor’s wife subathra leading this meetings under the leadership of pastor. Any ladies can join with us and praying for the needs of ministries

 
       
    4.Youth Ministry  
       
    5.Children Ministry  
       
    6.Tracts Ministry  
       
   
7.Bible Institute Ministry
 
       
    8. Bible Correspondence Ministry  
       
    9.Writing Books ministry  
       
    10.Translating Ministry  
   
 
    11.Tracts Posting Ministry  
       
    12. E-mail Ministry  
   

 

 

 
www.bbiblebaptist.com