THIS COULD BE YOUR LAST
FIVE MINUTES ALIVE

 
   

It has been estimated that three people around the world die every second. This means that by the time you finish reading this message, over nine hundred people will have died. For the next five minutes, I want you to imagine what it would be like if these were your last moments alive. After all, someone in your city will likely die in the next few minutes. It could be you. Why not?

 
   

When you die, someone will place a sheet or a blanket over your head. An ambulance may take you to the hospital for an autopsy. The undertaker will be called; arrangements will be made place you in a grave. People will come to the funeral and shed tears over your lifeless body. They will look at your cold, blank face and mourn, but you will be gone. They will slowly drive to a cemetery with your body in a casket. At the cemetery, they will carry your casket to a hole in the ground and lower it down. People will cry. The men will cover your casket with dirt and a tombstone. Your name, the date of your birth, and today’s date will be on the stone. The people will leave, recover, and perhaps someday, forget that your body is there

 
   

Your five minutes are almost gone, so I must get to the point. When your time is up and you have died, where are you going? We have already decided where your body is going, but what about soul? Will you be in heaven or hell? Oh, yes, you will be in one place or the other. So in these remaining minutes, I will tell you what to do to get to the place of your choice.

 
   

If your choice is Hell, do nothing! You have already done enough! “For the wages of sin is death…” (Romans 6:23a) “The wicked shall be turned into hell…” (Psalm 9:17)  

 
   

If however, you choose to go to heaven, you must do several things. First, you must believe you are a sinner. “For all have sinned, and come short of the glory of God ;”( Romans 3:23). Secondly, you must believe you deserve to go to hell. “Wherefore, as by one man sin entered into the world, and death by sin; and so death passed upon all men, for that all have sinned :”( Romans 5:12). The third thing that you must do is to repent of your sins. “…as I live, saith Lord God, I have no pleasure in the death of the wicked; but that the wicked turn from his way and live...”(Ezekiel 33:11). You must also believe Jesus died to pay for your sins. “But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us.”(Romans 5:8). Finally, you need to trust Jesus to be your seviour. “For whosoever shall call upon the name of the Lord shall be saved.”(Romans 10:13).

 
   

You time is short in this world. The decision is your own personal responsibility. “And as it is appointed unto men once to die, but after this the judgment:” (Hebrews 9:27). I will tell you what you must do to go to heaven. You must acknowledge your sins, repent, and admit that you are a sinner in need of forgiveness. Confess to God that you know Jesus died for you on the cross, was buried and resurrected, and now sits at the right hand of God the Father. Ask Him to help you turn from your unbelief and to come into your heart and save you for Jesus’ sake. “That if thou shalt confess with thy mouth the Lord Jesus, and shalt believe in thine heart that God hath raised him from the dead, thou shalt be saved.” (Romans 10:9).

 
   

Did you receive Him as your personal Saviour? If you did, and your life ended right now, you would be in heaven for the rest of eternity.

 
   

If you have decided to trust Jesus Christ as your saviour after reading this message, please write and let us know.

 
       
       
       
   
         
 
       
   
 
   

 
   

பிரியமான நண்பரே,
நீங்கள் சதாகாலம் மகிழ்ச்சியுள்ளவர்களாக வாழவேண்டுமென்ற   விருப்பத்தினாலும்,     உங்கள்மேல் நாம் கொண்ட அக்கறையினாலும் இந்த சிறிய   சுவிசேஷ துண்டுப் பிரதியை உங்கள் கரத்தில்  கிடைக்கச் செய்துள்ளோம்.   ஆகவே  தயவுசெய்து இதை கவனமாக வாசித்து நல்லதொரு தீர்மானத்தை எடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நண்பரே நாம் இன்றோ அல்லது விரைவாகவோ மரணத்தை சந்திக்கலாம். மரணம் என்பது எம் கையில் இல்லை. அது திடீரென சம்பவிக்கும் ஒரு நிகழ்வாகும். ஆனால் அந்த மரணம்   இன்று உமக்கு நேரிடுமானால்,மரணத்தின் பின்பு உமக்கு நேரிடப் போவது என்ன?  உம்மக்குள் இருக்கும் ஆத்துமா   எங்கே செல்லப்போகின்றது?  நாம் எவ்வளவுதான் கோடி கோடியாக உழைத்தாலும்,ஆஸ்திகளை சம்பதித்தாலும் ,  மரணத்தை நம்மால் நிறுத்த முடியாது. உம்மீது நாம் கொண்ட அளவற்ற   அக்கறையினால் இந்தத்  துண்டுப்பிரதி மூலம் மரணத்திற்குப் பின்பு உமக்கு நடக்கப்போவது என்னவென்பதை தெரிவிக்க விரும்புகின்றோம். எனவே தொடர்ந்து வாசித்து தீர்மானத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

      கடவுள் இந்த உலகத்தை சிருஷ்டித்தார்.  இந்த உலகத்தை ஆளவும், தன்னுடன் ஜக்கியமாக இருக்கவும் கடவுள் மனிதர்களாகிய நம்மை உருவாக்கினார்.கடவுள் உருவாக்கிய உலகில் வியாதி,துன்பம்,கஷ்டம், இருக்கவில்லை.கடவுள் மனிதனுடன்  நேரடித் தொடர்பை வைத்திருந்தார். ஆனால் தேவனுடைய சக்திக்கு எதிரான சக்தியுடைய சாத்தான் என்று பெயர்கொண்ட வஞ்சகன் கடவுளின் சிருஷ்டிப்பில் பெறாமைகொண்டு, மனிதனுக்கும் கடவுளுக்கும்   இடையிலிருந்த ஜக்கியத்தை உடைக்க முயற்ச்சிசெய்து, கடவுள் அருவருக்கின்றதும் வெறுக்கின்றதுமான பாவம் என்ற காரியத்தை மனிதவர்க்கம் செய்வதற்குஅவர்களை வழிநடத்தினான். இவனுடைய வஞ்சகத்தின் ஆவியினால்
மனிதகுலத்திற்குள் பாவம் புகுந்தது.  மனிதர்களை கடவுளைவிட்டு பிரிப்பதற்கு அவன் (சாத்தான்) உலக இன்பங்களை காட்டி பூமியை கெடுக்க ஆரம்பித்தான். கடவுள் எப்போதும் பாவத்திற்குப் எதிரானவர்.மனிதர்கள் பிசாசின் வழிநடத்தலுக்கு தங்களை அர்பணித்தால் அவர்கள் பாவமெனும் சேற்றிற்குள் அமிழ ஆரம்பித்தார்கள். இதனால் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஜக்கிய தொடர்பு துண்டிக்கப்பட்டது. மனிதர்கள் தொடர்ந்து பாவத்திற்குள் வாழ ஆரம்பித்தார்கள். மனிதர்கள் இந்த உலகத்தை உருவாக்கின சிருஷ்டிகரை மறந்து, கடவுள் உருவாக்கின சிருஷ்டிகளை (கல்,மண்,பொன்,வெள்ளி,மரம்,மனிதன்,ஊர்வன,மிருகங்கள்,)கடவுள்களாக வழிபட  ஆரம்பித்தார்கள்.  படைக்கப்பட்ட படைப்புகள் ஒருபோதும் இறைவனாகப்போவதில்லை. இந்த வழிபாடுகளை உண்மையாக கடவுள் வெறுக்கின்றார்.
               கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே மனிதனால் உருவாக்கப்பட்ட பாவமெனும் மலையை அகற்ற பூமியில் யாருக்கும் பெலனில்லை. தொடர்ந்தும் மனிதர்கள் பாவ வாழ்க்கை வால்துகொண்டிருந்தபடியினால்,இதைப் பார்த்து மனமிரங்கிய எம்மை உருவாக்கின கடவுள் மனித உருவம் எடுத்து இப்பூமிக்கு மனிதனாக வந்தார்.நாங்கள் செய்த    குற்றத்திற்க்காகவும், பாவத்திற்காகவும் எமக்கு நியமிக்கப்பட்டிருப்பது நரகமே. மரணத்திற்கு பின்பு நித்தியகாலமாக வாழ்வதற்கு மனிதர்கள் இரண்டு இடங்களுக்கு செல்கின்றனர். ஒன்று பரலோகம் (மோட்சம்) மற்றயது நரகம். நரகம் என்பது ஒரு  வேதனை நிறைந்த இடம்.அது அக்கினியினால் (நெருப்பு) அமைக்கப்பட்ட இடம்.
இங்கே ஒரு துளி தண்ணீர்கூட இல்லை. வேதனை நாளுக்கு நாள் அதிகரிக்கும்.  அங்கே புழுக்கள் சாகாமல் இருந்துகொண்டு மனிதர்களை சுவைக்கும். அக்கினியல் மனிதர்கள் வாதிக்கப்படுவார்கள். அங்கே எந்நாளும் உமக்கு இருப்பது  வேதனையே. நரகத்திற்கு செல்லும் மனிதர்கள் சதாகாலமும் நரகத்தில்தான் இருப்பார்கள். இந்த நரகத்தின்  வேதனை  தாங்க முடியாமல் எம்மை வெளியே போகவிடுங்கள் என்று கத்தி கதறி அழுவார்கள். ஆனாலும் அவர்களால் வெளியே வரமுடியாது. அதுதான் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட இடமாகும். எம்மை உருவாக்கின கடவுளை மறந்து பாவம் செய்கின்ற மனிதர்கள் இங்கே செல்லுவார்கள். அங்கே சென்றபின்பு மறுபடியும் அங்கேயிருந்து கடவுளிடம் மன்னிப்பை பெற்று வெளியே வருவதற்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை.  அதுதான் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட இடமாகும். எம்மை உருவாக்கின கடவுளை மறந்து பாவம் செய்கின்ற மனிதர்கள் இங்கே செல்லுவார்கள். அங்கே சென்றபின்பு மறுபடியும் அங்கேயிருந்து கடவுளிடம் மன்னிப்பை பெற்று வெளியே வருவதற்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை.அதுதான் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட இடமாகும். எம்மை உருவாக்கின கடவுளை மறந்து பாவம் செய்கின்ற மனிதர்கள் இங்கே செல்லுவார்கள். அங்கே சென்றபின்பு மறுபடியும் அங்கேயிருந்து கடவுளிடம் மன்னிப்பை பெற்று வெளியே வருவதற்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை. அதுதான் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட இடமாகும். எம்மை உருவாக்கின கடவுளை மறந்து பாவம் செய்கின்ற மனிதர்கள் இங்கே செல்லுவார்கள். அங்கே சென்றபின்பு மறுபடியும் அங்கேயிருந்து கடவுளிடம் மன்னிப்பை பெற்று வெளியே வருவதற்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்கப்போவதில்லை.  இந்தத் கொடுமையிலிருந்து நீர் தப்புவிக்கப்பட வேண்டுமென்ற அக்கறையினாலேயே  உம்மிடம் இந்தத் துண்டுபிரதியை கிடைக்கச்செயதுள்ளோம்.தயவுசெய்து அந்த  இடத்திற்குப் போய்விடவேண்டாம். மோட்சம் என்பது மகிழ்ச்சி நிறைந்த இடம். இங்கே  வேதனை, வியாதி,துன்பம், இருக்கப்போவதில்லை. என்றென்றும் எம்மை உருவாக்கின கடவுளுடன் ஐக்கியமாக இருந்துகொண்டு சந்தோஷமாக வாழமுடியும். நீர் இப்பூமியில் இருககும்போது எடுக்கும் தீர்மானத்தில்த்தான் உமது மரணத்திற்குப் பின்னான வாழ்வு அமையும்.
   
                        நரகத்திலிருந்து என்னையும் உம்மையும் பாதுகாக்கவே கடவுள் மனித இயேசுக்கிறிஸ்து என்ற பெயருடன் இவ்வுலகிற்கு வந்தார். நாம் செய்த பாவத்திற்கான தண்டனையை அவர் தன்மேல் ஏற்றுக்கொண்டார். எமது பாவத்தை நீக்கி எம்மை  சுத்திகரித்து
பரிசுத்தமாக்குவதற்கே  கிறிஸ்து தன்னுடைய முழு இரத்தத்தையும் சிந்தினார்.ஆனால் இவ்வுலகின் சில மனிதர்கள் அந்தத் கிறிஸ்துவை ஆணிகளால் அறைந்தார்கள். அவர்மேல் காறித்துப்பினார்கள். சிலுவையில் அறைந்தனர்.கொலை செய்தனர். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிர்த்து  வந்ததின் மூலமாக தான் கடவுள் என்பதை நிரூபித்தார். இன்றும் அநேக மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் வெறுத்துக் தள்ளிக்கொண்டிருக்கின்றனர். அவரை வெறுக்கின்றவர்கள் 
மோட்சத்திற்கு செல்லமுடியாது. இயேசுக்கிறிஸ்து மட்டும்தான்  பரலோகத்திற்கான வழியாக இருக்கின்றார். அவருக்கூடாக மட்டுமே நாம் மோட்சம்  செல்லமுடியும். "எல்லாரும்  பாவஞ்செய்து  தேவ மகிமையற்றவர்களானார்கள்". (ரோமர் 3.23) என்று தேவனுடைய வார்த்தை கூறுகின்றது. இதன் கருத்து யாதெனில்  பூமியில் வாழும் மனிதர்களும் பாவம்செய்துள்ளனர் என்பதாகும்."பாவத்தின் சம்பளம் மரணம்"(ரோமர் 6.25 ) என்று  கடவுள் கூறுகின்றார். நாம் செய்த பாவத்திற்கான தண்டனையாக மரணமும், நரகத்தில் வாழும் வாழ்க்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.  
நாம் எப்படி பரலோகத்திற்கு செல்லுவது? அது இலகுவானதும் ஆனால் ஒரே வழியையும் கடவுள் ஏற்படுத்தியுள்ளார். யாரெல்லாம் தாங்கள் ஒரு பாவியென்று ஏற்றுக்கொண்டு,தங்கள் பாவத்தை  கிறிஸ்துவிடம் அறிக்கை செய்து, அவரை மட்டுமே கடவுளாக விசுவாசித்து தங்கள் இருதயத்தில்  அவரை வரும்படி அழைத்து அவரை ஏற்றுக்கொள்ளுகின்றார்களோ, அவர்களுக்கு பரலோகம் செல்லும்  தகுதியை கடவுள் கொடுக்கின்றார். அன்பின் நன்பரே, தயவுசெய்து கிறிஸ்துவின் மேல் விசுவாசத்தை வைத்து, உன் பாவத்தை அவரிடம் அறிக்கைசெய்து அவரை கடவுளாக ஏற்றுக்கொள்ளும். அப்பொழுது நீங்கள் நரகத்தின் கொடுமையிலிருந்து தப்ப முடியும். இதை வாசிக்கும் நீர் நரகத்தின் கொடுமைக்குள் போய்விடாமல்,    கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவரிடம் மன்னிப்பை பெற்று, அவரின் பிள்ளையாக மாறி மோட்சத்திற்கு  செல்லும் தகுதியை பெறும்படி நாம் அன்புடன் அக்கறையுடனும், உம்மை கேட்டுக்கொள்கின்றோம்.பாவத்தை அறிக்கை செய்து, கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புவீரானால், இப்படியான கீழ்வரும் ஜெபத்தை செய்யமுடியும்.  
                               
                                         அன்பான இயேசுவே, நான் ஒரு பாவியென்பதையும், நரகத்திற்கு சென்று கொண்டிருக்கின்றோன்  என்பதையும் நம்புகின்றோன்.தயவுசெய்து என் பாவத்தை நீர் அகற்றி என்னை மன்னியும். நீர் சிந்தின இரத்தம் என் பாவத்தினின்று என்னைக் கழுவி சுத்திகரிக்கும் என்பதை விசுவாசிக்கின்றேன்.தயவுசெய்து என் இருதயத்திற்குள் வாரும். உமது பிள்ளையாக என்னை மாற்றும். மோட்சத்திற்கு வர உதவிசெய்யும். இன்றுமுதல் உம்மை மட்டும் என் கடவுளாக ஏற்றுக் கொள்கின்றேன். இயேசுவின் நாமத்தில் ஆமென்.  நீர் இப்படிப்பட்டதான ஜெபத்தை செய்து, கிறிஸ்துவின் மன்னிப்பைப் பெற்று,அவரின் பிள்ளையாக மாறமுடியும். மரணம் சீக்கிரத்தில் சம்பவிக்கின்றதாக இருப்பதால் இன்றே மனந்திரும்புங்கள்.
    
                                                                         நீர் இதை வாசித்து கிறிஸ்துவை ஏற்றிருப்பீரானால்,அதை எமக்கு தெரியப்படுத்துங்கள்.நாமும் உங்களுடன் அந்த மகிழ்ச்சியால் இணைந்துகொண்டு, உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு தேவையான மேலதிக புத்தகங்கள் அனுப்பி வைப்போம்.இதைப் குறித்த மேலதிக தகவல்களுக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.                        
     

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக!
          

             

 
       
     
       
www.bbiblebaptist.com